நாஷனல் கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்: 1800 33 00 66
ஆங்கில மொழிப்பிரச்சினை இருப்பின் 131 450 இல் தொலைபேசி மொழிஉரைஞர் சேவையைப் பாவித்து “ஹெல்ப்லைன்” ஐ தொடர்பு கொள்ளவும்.
If you have English language difficulties contact the Helpline by using the telephone interpreter service on 131 450. Give them our 1800 33 00 66 number.
131 450 – இப்போதே அழைகவும்

பொதுமலசலகூட வரைபடம்
கட்டுப்பாடற்ற வெளியேற்றம் என்பது வேண்டாத, தன்னிச்சையற்ற மல , சல ஒழுக்காகும். அடக்கமுடியாமை எல்லாவிதமான மக்களையும் பாதிப்பதுடன், பொதுவான வொன்றல்ல. நலல செய்தி என்னவென்றால், அடக்கமுடியாமை சிகிச்சையளிகக் கூடியதும், பலசந்தர்ப்பங்களில் சுகப்படுத்தக்கூடியதுமாகும். ஆரோக்கியமான சிறுநீர்ப்பை, மலக்குடல் பழக்கங்களைப்பற்றி மேலும் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ள உதவுவதற்காக இந்தப் பக்கத்திலே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் காண்பீர்கள். செய்தித்தாள்கள் உங்கள் பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Incontinence is the unwanted and involuntary leakage of urine or faeces. It affects people from all cultures and it is not normal. The good news is incontinence can be treated, and in many cases cured. On this page you’ll find information translated in Tamil to help you learn more about healthy bladder and bowel habits. Fact sheets are translated in your language.
‘கட்டுக்கடங்காமல் கழிவு வெளியேறுதல் ஒர் சங்கடமான பிரச்சினையாகலாம், தற்சமயமும், ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற 4 பேரில் ஒருவர் இதனை அனுபவிக்கிறார். நீங்கள் தனிமையாக இல்லை. உதவி கிடைக்கும். உங்கள் வைத்தியருடன் பேசுங்கள அல்லது தேசிய ‘கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்’ உடன் 1800 33 00 66 இல் பேசுங்கள்.’
“Incontinence can be an embarrassing problem, yet 1 in 4 people living in Australia experience it. You are not alone. Help is available. Speak to your doctor or call the National Continence Helpline on 1800 33 00 66.”